Monday, July 22, 2013

Home

உனக்கென உலகில் யாரும் இல்லாமல் இருக்கலாம்...
ஆனால் யாரோ ஒருவருக்கு...
நீயே உலகமாய் இருப்பாய் !!!

===================================================================

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?


==================================================================


"I'm actually one of those people who get up energetic in the morning"

SIVA N